அன்னாசிப்பழம் சேர்த்து செய்யும் ஒரு சுவையான வித்தியாசமான ரசம் இது. இந்த செய்முறையில் புளி சேர்ப்பதில்லை. ரசப்பொடியை ஃப்ரெஷாக அரைத்துச் செய்வது இந்த ரச...
இன்றைய சமையல் வெங்காய சாம்பார். இது இட்லி மற்றும் தோசைக்கு தொட்டுக் கொள்ள உகந்தது. சாம்பார் வகையென்றாலும் சாதத்தில் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்காது....
இன்று தமிழ் புத்தாண்டு தொடக்கம். ஆகவே சிறப்பு சமையலாக மெதுவடை செய்திருக்கிறோம். இந்த செய்முறையில் மாவு அரைக்கும் பதம் கவனம் வைக்க வேண்டிய குறிப்பு. மா...
மணத்தக்காளி ஒரு மூலிகை செடி. அதன் இலைகளைக் கொண்டு சாறு செய்யும் முறை இந்த ஓளிப்படத்தில் உள்ளது. இந்தச் சாறை சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். கீரையை ச...
அடை ஒரு சுவை மிக்க உணவு. இங்கே நாம் அரிசி உபயோகித்து அடை செய்திருக்கிறோம். இரண்டு வகை அரிசியில் ஒன்றைத் தவிர்த்து தினை உபயோகித்தும் இந்த அடை செய்யலாம்...
தஞ்சாவூர் புளிக்குழம்பு | Thanjavur Puli Kuzhambhu
Apr 01, 2017
என் அம்மா மற்றும் அவருடைய அம்மாவின் பக்குவம். ஏறக்குறைய நூறு வருடப் பாரம்பரிய சமையல் முறை. இதற்கான மசாலாவை அம்மியில் அரைத்து மண் சட்டியில் புளிக்குழம்...
இது புடலங்காய் வறுவல் செய்முறை. மிகக் குறைந்த பொருட்களே உபயோகித்து மணமும் சுவையும் மிக்க புடலங்காய் வறுவலை மிகவும் எளிதாகச் செய்யும் முறை. இதற்கு நான்...
கேழ்வரகு புட்டு செய்முறை விளக்கப் படம். மதுரையின் சாலையோரங்களிள் கிடைக்கும் எளிதான உணவு புட்டு. மதுரையில் அரிசி புட்டு கிடைக்கும். இதை வெல்லம் / சர்க்...
காலிஃப்ளவர் வெள்ளை குருமா | Cauliflower White Kuruma
Mar 31, 2017
இந்த காலிஃப்ளவர் வெள்ளை குருமாவுக்கு சுமார் 45 வருடங்களுக்கு முன் நான் விசிறியானேன். இது ஒரு தமிழ் (தஞ்சை) சமையல் செய்முறை. காரட் சேர்த்தும் இதை சமைக்...
மாவடு ஊறுகாய் செய்முறை. இது கோயம்பத்தூர் வகை மாவடு. உங்களுக்கு மதுரை மாவடு மற்றும் ஆந்திரா வடுவும் சந்தையில் கிடைக்கும். சுவைத்துப் பார்த்து பிடித்ததை...
மார்ச் மாதம் மாங்காய் சீசன் துவங்கும். அருமையான மாங்காய் வகைகள் சென்னையில் கிடைக்கும். வாய்ப்பை கைப்பற்றி ஆவக்காய் ஊறுகாய் செய்து கொண்டாடியிருக்கிறோம்...
அரைக் கீரை மசியல் செய்முறை இந்தப் பதிவில் உள்ளது. சுவையான அரைக் கீரை மசியல் சுலபமாக சமைக்கக் கூடிய உணவு. ஆரோக்கியமானதும் கூட. தரமான புதிதாகப் பறித்த க...
வாழைத்தண்டு நார் சத்து மிக்க உணவுப் பொருள். ஆனால் சாப்பிடுவதற்கு எளிதல்ல. அதையே முறையாக சமைத்தால் உணவும் ருசிக்கும். ஆரோக்கியமும் வளரும். இங்கே ஒரு சு...