Cooking

QoTD

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

குறள்

Philanthorpy and self actualization will cease to exist in this world if rain ceases to exist.

எண்ணெய் கத்தரிக்காய் பொரியல் | Brinjal Fry


Udayakumar Nalinasekaren
Apr 01, 2017

Brinjal Fry

தமிழில் எண்ணெய் கத்தரிக்காய் பொரியல் செய்முறை. புதிதாய் பறித்த கத்தரிக்காயை உபயோகித்தால் இந்த உணவின் சுவை கூடும். பெரிய பெரிய விதைகளைக் கொண்ட கசக்கும் காய் இதற்கு உதவாது. ஊதா நிறத்திலோ வெளிர் பச்சை நிறத்திலோ நீளமாக இருக்கும் காய்கள் இந்த உணவின் சுவையைக் கூட்டும். செய்து சாப்பிட்டுப் பார்த்து மகிழுங்கள்.

Recipe for Brinjal Fry - South Indian Dish. Video is in Tamil language. Selection of the right type of vegetable (brinjal) is important for this dish. The variety with big seeds will not suit this dish. The thin long varieties you get in purple or light green color suit this dish very well. Try it. Enjoy and have fun.


About This Site

This site is the personal website of Udayakumar Nalinasekaren. It is a pleasure to have you around. Thank you for visiting .

Terms of Use
Privacy Policy
FAQ
Sitemap

Credits

This site uses Python and Django. Uday is the developer.

Site uses Twitter Bootstrap for its responsive UI.

The free theme of this website is courtesy HTML5 Templates Dreamweaver

Get in Touch