Cooking

QoTD

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

குறள்

Philanthorpy and self actualization will cease to exist in this world if rain ceases to exist.

காலிஃப்ளவர் வெள்ளை குருமா | Cauliflower White Kuruma


Udayakumar Nalinasekaren
Mar 31, 2017

Cauliflower Kuruma

இந்த காலிஃப்ளவர் வெள்ளை குருமாவுக்கு சுமார் 45 வருடங்களுக்கு முன் நான் விசிறியானேன். இது ஒரு தமிழ் (தஞ்சை) சமையல் செய்முறை. காரட் சேர்த்தும் இதை சமைக்கலாம். இந்த குருமா சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும். செய்து பார்த்து எனக்கு கருத்து சொல்லுங்கள்!

This tasty south indian while kuruma goes well as a side dish for Chapathi. This is a original Thanjavur/Tanjore recipe. In addition to green peas and potatoes, you can also try and add carrots to this kuruma.


About This Site

This site is the personal website of Udayakumar Nalinasekaren. It is a pleasure to have you around. Thank you for visiting .

Terms of Use
Privacy Policy
FAQ
Sitemap

Credits

This site uses Python and Django. Uday is the developer.

Site uses Twitter Bootstrap for its responsive UI.

The free theme of this website is courtesy HTML5 Templates Dreamweaver

Get in Touch