Cooking

QoTD

Art only begins when you are full.
மனிதன் நிறை பெற்ற பிறகுதான் அவனுக்குள் கலை ஆரம்பிக்கிறது.

ஆவக்காய் மாங்காய் ஊறுகாய் | Avakkai Mango Pickle


Udayakumar Nalinasekaren
Mar 26, 2017

மார்ச் மாதம் மாங்காய் சீசன் துவங்கும். அருமையான மாங்காய் வகைகள் சென்னையில் கிடைக்கும். வாய்ப்பை கைப்பற்றி ஆவக்காய் ஊறுகாய் செய்து கொண்டாடியிருக்கிறோம். நீங்களும் கொண்டாடலாமே!

சில குறிப்புகள்:

  • பூண்டு உபயோகிக்காமலும் இந்த ஊறுகாயை தயாரிக்கலாம். அப்போது கடுகு பொடியை சற்று அதிகரித்துக் கொள்ளலாம். நான் பூண்டு இல்லாமல் செய்தால் மிளகாய் தூள் அளவிற்கு சற்று குறைவாக கடுகு தூள் எடுத்துக் கொள்வேன். உங்கள் சுவைக்கு உகந்ததாகச் செய்து கொள்ளவும்.
  • உபயோகிக்கும் பொருட்களின் தரம் ஊறுகாயின் தரத்தைக் கூட்டும்
  • ஊறுகாயில் பூஞ்ஜனம் வைக்காமல் இருக்க உறுகாய் மூழ்கி இருக்கும் அளவு எண்ணெய் ஊற்றுவது அவசியம். அந்த எண்ணெயை புகை வரும் வரை காய்ச்சி அதில் மஞ்சள் கடுகை தாளித்து ஆற வைத்து ஊறுகாயில் ஊற்றவும்
  • காய் ஊறும் வரை ஒரு ஈரமில்லா கரண்டியை உபயோகித்து தினமும் ஒருமுறை நன்றாக ஊறுகாயை பிரட்டி விட்டுக் கொண்டே இருக்கவும்

Month of March is the start of the Mango season in Tamil Nadu. So it is 'carpe diem' for us and to celebrate the season we make Avakkai Mango Pickle.

Some more tips for excellence in making this pickle:

  • You can make this pickle without using garlic. In that case, add more mustard powder. When I prepare without garlic I use equal weight of chilly powder and mustard powder. Suit your taste
  • The quality of your ingredients improves the quality of the final product
  • To avoid a fungus attack on the pickle (which is a very common risk) please ensure that oil fully covers the pickle and stands above the pickle by a few millimeters at all times. The top up oil should be heated until it smokes. Switch off the stove and splatter some yellow mustard in that oil. Cool the oil and then top up over the pickle.
  • Use a dry ladle to keep turning the pickle at least once a day till the mango becomes soft and fully pickled

You too can try and enjoy the pickle for a long time to come (till the next season).


About This Site

This site is the personal website of Udayakumar Nalinasekaren. It is a pleasure to have you around. Thank you for visiting .

Terms of Use
Privacy Policy
FAQ
Sitemap

Credits

This site uses Python and Django. Uday is the developer.

Site uses Twitter Bootstrap for its responsive UI.

The free theme of this website is courtesy HTML5 Templates Dreamweaver

Get in Touch