Cooking

QoTD

Art only begins when you are full.
மனிதன் நிறை பெற்ற பிறகுதான் அவனுக்குள் கலை ஆரம்பிக்கிறது.

தஞ்சாவூர் புளிக்குழம்பு | Thanjavur Puli Kuzhambhu


Udayakumar Nalinasekaren
Apr 01, 2017

Puli Kuzhambu

என் அம்மா மற்றும் அவருடைய அம்மாவின் பக்குவம். ஏறக்குறைய நூறு வருடப் பாரம்பரிய சமையல் முறை. இதற்கான மசாலாவை அம்மியில் அரைத்து மண் சட்டியில் புளிக்குழம்பு வைத்தால் அதன் சுவையே தனி. மருந்தில்லாமல் வளர்க்கப் பட்ட சற்று முன் தோட்டத்தில் பறித்த காய்கறிகள் உபயோகித்து செய்தால் இதன் சுவையை அடிக்க வேறில்லை. செய்து பாருங்கள். சாப்பிட்டு மகிழுங்கள். முதல் நாள் சமைத்து மறுநாள் வரை ஊற வைத்து சாப்பிட்டால் அது 'வேற லெவல்'. இதை சாதத்தில் சேர்த்து நாங்கள் சாப்பிடுவோம். சிறிது நல்லெண்ணெயும் நான்கு சொட்டு எலுமிச்சம் சாறும் சேர்த்து பிசைந்தால் தனிச் சுவை. சிலர் அப்பளத்தை நொறுக்கி சேர்த்தும் சாப்பிடுவார்கள். இட்லி மற்றும் தோசைக்குத் தொட்டுக் கொள்ள இந்தக் குழம்பு சிறப்பான சுவை தரும்.

This was the recipe used by my mother and her mother. Almost 100 year old recipe as far as I can tell. If we grind the masala using the olden day granite stone grinding gear (called Ammi in Tamil) and cook using a clay pot, we get a unique taste to this tangy curry. Fresh vegetables from the garden add to its taste. We South Indians mix this curry with steam rice and enjoy it. A little bit of Gingelly Oil to this mix and a dash of lime with further enhance the taste and lift you to a different plane. Some people fry rice fritters (Appalam in Tamil) in oil, crush it, add it with the curry and  steam mix and eat it. The texture and taste becomes very different. Normally this curry is prepared the previous night, left to soak overnight, heated up in the morning and eaten the next day serving as side dish for Idly or Dosa.


About This Site

This site is the personal website of Udayakumar Nalinasekaren. It is a pleasure to have you around. Thank you for visiting .

Terms of Use
Privacy Policy
FAQ
Sitemap

Credits

This site uses Python and Django. Uday is the developer.

Site uses Twitter Bootstrap for its responsive UI.

The free theme of this website is courtesy HTML5 Templates Dreamweaver

Get in Touch