Cooking

QoTD

Be happy with what you have and are, be generous with both, and you won't have to hunt for happiness - William E. Gladstone

கிடைத்திருப்பதற்கு (பொருளும் நிலையும்) மகிழ்ச்சி அடையுங்கள். அதைக் கொடுப்பதில் தாராளம் காட்டுங்கள் நீங்கள் மகிழ்ச்சியைத் துரத்தி வேட்டையாடத் தேவையே இராது - வில்லியம் ஈ க்ளாட்ஸ்டோன்

மாவடு ஊறுகாய் | Maavadu Pickle


Udayakumar Nalinasekaren
Mar 29, 2017

மாவடு ஊறுகாய் செய்முறை. இங்கே நான் உபயோகப் படுத்தியிருப்பது கோயம்பத்தூர் வகை மாவடு. உங்களுக்கு மதுரை மாவடு மற்றும் ஆந்திரா வடுவும் சந்தையில் கிடைக்கும். சுவைத்துப் பார்த்து பிடித்ததை வாங்கவும். செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்!

This video explains procedure to make Maavadu Pickle. Nothing can beat the taste of Maavadu Pickle with curd rice. This is the mango season. Make it. Stock it and have yummy mango fun through the year!!


About This Site

This site is the personal website of Udayakumar Nalinasekaren. It is a pleasure to have you around. Thank you for visiting .

Terms of Use
Privacy Policy
FAQ
Sitemap

Credits

This site uses Python and Django. Uday is the developer.

Site uses Twitter Bootstrap for its responsive UI.

The free theme of this website is courtesy HTML5 Templates Dreamweaver

Get in Touch