Tamil
QoTD
உன்னை அறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்
Udayakumar Nalinasekaren
Dec 20, 2010
கவிஞர் கண்ணதாசனின் வைர வரிகள்
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வது இல்லையா
தன்னை தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவது இல்லையா
மாபெரும் சபைகளில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழ வேண்டும்
ஒரு மாற்று குறையாத மன்னவன்
இவன் என போற்றி புகழ வேண்டும்
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search