Tamil
QoTD
தமிழ்ச் செம்மொழி
Udayakumar Nalinasekaren
Dec 20, 2010
உலகமொழிகளில் முதன்முதலில் கிரேக்கமும் இலத்தீனமும் செம்மொழிகள் என்று கருதப்பட்டன. கி.பி. 1800 – 1900 அளவில் வில்லியம் ஜோன்ஸ், மாக்சு முல்லர் போன்ற அறிஞர் பெருமக்கள் வடமொழியின் தொன்மை நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டதன் விளைவாக வடமொழியினைச் செம்மொழியாகக் கருதும் நிலை அமைந்தது. 1816இல் மேலும் படிக்க இந்த இணைய தளத்திற்குச் செல்லவும்.
தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் ஒரு பாடல்...
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search