Tamil
QoTD
தினம் ஒரு திருக்குறள்
Udayakumar Nalinasekaren
Dec 20, 2010
நான் செய்ய நினைத்திருந்த காரியம். "ட்விட்டரில்" (twitter) ஒரு நல்ல மனம் படைத்தவர் முந்திக் கொண்டிருக்கிறார். சூழ்ச்சி முடிவு செய்த பிறகு செயல்படுவதை காலம் தாழ்த்துவது கடைச் செயல் என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார்.
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது
Deliberation ends when a decision is reached. To delay that decision's execution is detrimental.
"ஒரு முறை முடிவு செய்து விட்டால் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்" என்ற விஜய் வசனம் நினைவுக்கு வருகிறதா?
ட்விட்டரில் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்!
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search