Cooking
QoTD
மணத்தக்காளி கீரை சாறு | Garden Nightshade Soup
Udayakumar Nalinasekaren
Apr 04, 2017
மணத்தக்காளி கீரை சாறு - Garden Nightshade Soup.
மணத்தக்காளி ஒரு மூலிகை செடி. அதன் இலைகளைக் கொண்டு சாறு செய்யும் முறை இந்த ஓளிப்படத்தில் உள்ளது. இந்தச் சாறை சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். கீரையை சாப்பாட்டுக்கு தொட்டுக்கொள்ளவும் உபயோகப் படுத்தலாம்.
Garden Nightshade is a herb with medicinal value. This video recipe is for making a tasty and healthy soup out of the greens of this plant. This soup is best eaten mixed with steamed rice. You can used the cooked greens as a side dish for a South Indian meal.
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search