Cooking
QoTD
மாவடு ஊறுகாய் | Maavadu Pickle
Udayakumar Nalinasekaren
Mar 29, 2017
மாவடு ஊறுகாய் செய்முறை. இங்கே நான் உபயோகப் படுத்தியிருப்பது கோயம்பத்தூர் வகை மாவடு. உங்களுக்கு மதுரை மாவடு மற்றும் ஆந்திரா வடுவும் சந்தையில் கிடைக்கும். சுவைத்துப் பார்த்து பிடித்ததை வாங்கவும். செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்!
This video explains procedure to make Maavadu Pickle. Nothing can beat the taste of Maavadu Pickle with curd rice. This is the mango season. Make it. Stock it and have yummy mango fun through the year!!
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search