Cooking

QoTD

Art only begins when you are full.
மனிதன் நிறை பெற்ற பிறகுதான் அவனுக்குள் கலை ஆரம்பிக்கிறது.

கேழ்வரகு புட்டு | Ragi Puttu


Udayakumar Nalinasekaren
Mar 31, 2017

Kezhvaragu Puttu

கேழ்வரகு புட்டு செய்முறை விளக்கப் படம். மதுரையின் சாலையோரங்களிள் கிடைக்கும் எளிதான உணவு புட்டு. மதுரையில் அரிசி புட்டு கிடைக்கும். இதை வெல்லம் / சர்க்கரை கலந்தோ, தேங்காய் பால் கலந்தோ சாப்பிடுவோம். கேரளாவில் இதை கடலைக் கறியுடன் உண்பார்கள். இன்று நாம் கேழ்வரகில் புட்டு செய்திருக்கிறோம். அரிசி புட்டு செய்வதற்கும் மாவு செய்முறை இந்த ஒளிப்படத்தில் பதியப்பட்டிருக்கும் கேழ்வரகு மாவு தயாரிக்கும் அதே செய்முறைதான். செய்து பாருங்கள். ஆரோக்கியமாக சாப்பிட்டு மகிழுங்கள்.

Puttu is a famous road side food of Madurai. It is made out of rice flour. We have used Ragi flour in our recipe. We eat puttu with powdered jaggery / sugar or coconut milk. In Kerala people eat puttu with Chickpeas curry. The process of making rice puttu is the same as what is recorded in our video here. Try and enjoy this healthy food. Once you have the flour ready, it just takes minutes to make this dish. It is usual for us to prepare and store puttu flour for multi use.

 


About This Site

This site is the personal website of Udayakumar Nalinasekaren. It is a pleasure to have you around. Thank you for visiting .

Terms of Use
Privacy Policy
FAQ
Sitemap

Credits

This site uses Python and Django. Uday is the developer.

Site uses Twitter Bootstrap for its responsive UI.

The free theme of this website is courtesy HTML5 Templates Dreamweaver

Get in Touch