Cooking

QoTD

Art only begins when you are full.
மனிதன் நிறை பெற்ற பிறகுதான் அவனுக்குள் கலை ஆரம்பிக்கிறது.

அரைக் கீரை மசியல் | Arai-Keerai Masiyal


Udayakumar Nalinasekaren
Mar 26, 2017

சுவையான அரைக் கீரை மசியல் செய்முறை ஒளிப்படம். மிக சுலபமாக சமைக்கக் கூடிய உணவு இது. ஆரோக்கியமானதும் கூட. தரமான புதிதாகப் பறித்த கீரை இந்த உணவின் சுவையைக் கூட்டும். இதை சாதத்தில் பிரட்டியும் சாப்பிடலாம். தொட்டுக் கொள்ள பதார்த்தமாகவும் உபயோகிக்கலாம். செய்து பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.

Above is the video of the recipe of a tasty mash using a green called 'Spleen Amaranth' or Araikkeerai in Tamil. This is a healthy and tasty dish which is very easy to cook. South Indians mix it with steam rice and eat it. It can also be used as a side dish. Try it.. Enjoy and have fun.


About This Site

This site is the personal website of Udayakumar Nalinasekaren. It is a pleasure to have you around. Thank you for visiting .

Terms of Use
Privacy Policy
FAQ
Sitemap

Credits

This site uses Python and Django. Uday is the developer.

Site uses Twitter Bootstrap for its responsive UI.

The free theme of this website is courtesy HTML5 Templates Dreamweaver

Get in Touch