Cooking

QoTD

Art only begins when you are full.
மனிதன் நிறை பெற்ற பிறகுதான் அவனுக்குள் கலை ஆரம்பிக்கிறது.

அன்னாசி ரசம் | Pineapple Rasam


Udayakumar Nalinasekaren
Apr 16, 2017

Annasi Rasam

அன்னாசிப்பழம் சேர்த்து செய்யும் ஒரு சுவையான வித்தியாசமான ரசம் இது. இந்த செய்முறையில் புளி சேர்ப்பதில்லை. ரசப்பொடியை ஃப்ரெஷாக அரைத்துச் செய்வது இந்த ரசத்தின் சுவையையும் மணத்தையும் கூட்டித் தரும். சடுதியில் செய்து விடலாம். எளிமையான செய்முறை. நீங்களும் செய்து சாப்பிட்டு ஆனந்தப் படுங்கள். வீட்டில் உள்ளவர்களை ஆனந்தப் படுத்துங்கள். இதில் தேங்காய் சேர்த்திருப்பதால் சேமித்து வைத்து சாப்பிட நினைத்தால் ஃப்ரிட்ஜில் வைத்து சூடு செய்து உபயோகிக்கவும்

This South Indian Rasam recipe differentiates itself by

  • the use of Pineapple in it
  • freshly preparing the rasam powder mix

If you need to store the Rasam, keep it in the fridge since it has coconut gratings in it. Try this simple, differentiated, flavorful and tasty recipe. Have fun and enjoy a different Rasam today.


About This Site

This site is the personal website of Udayakumar Nalinasekaren. It is a pleasure to have you around. Thank you for visiting .

Terms of Use
Privacy Policy
FAQ
Sitemap

Credits

This site uses Python and Django. Uday is the developer.

Site uses Twitter Bootstrap for its responsive UI.

The free theme of this website is courtesy HTML5 Templates Dreamweaver

Get in Touch