Tamil
QoTD
அகங்காரம் கூடாதென்று சொல்லும் ஒரு பாடல்
Udayakumar Nalinasekaren
Dec 20, 2010
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும் - குறள்
இது திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் ஒரு பாடல். என்றும் அழியாத, அழியக் கூடாத பொக்கிஷம்.
பாட்டும் நானே பாவமும் நானே...
பாடும் உனை நான் பாடவைத்தேனே
கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ ?
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைத்தேனே
அசையும்..பொருளில்..இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கம் நானே
என்னிசை நின்றால் அடங்கும் உலகே
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே..
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?
ஆலவாயனொடு பாடவந்தவனின்
பாடும்வாயை இனி மூடவந்ததொரு (பாட்டும்)
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search