Cooking

QoTD

Art only begins when you are full.
மனிதன் நிறை பெற்ற பிறகுதான் அவனுக்குள் கலை ஆரம்பிக்கிறது.

அடை | Adai


Udayakumar Nalinasekaren
Apr 04, 2017

Adai

அடை ஒரு சுவை மிக்க உணவு. இங்கே நாம் அரிசி உபயோகித்து அடை செய்திருக்கிறோம். இரண்டு வகை அரிசியில் ஒன்றைத் தவிர்த்து தினை உபயோகித்தும் இந்த அடை செய்யலாம். அடைக்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி பிரமாதம். அடைக்கு அவியலும் தொட்டுக் கொள்ளலாம். வெல்லமும் தொட்டுக் கொள்ளலாம். நான் மாவில் தேங்காய் சேர்க்கவில்லை. உங்களுக்கு வேண்டுமென்றால் சேர்த்துக் கொள்ளலாம்.

Adai is a tasty South Indian breakfast or dinner dish. You can make it in many flavors by adding finely chopped veggies (carrot, tomatoes for example) to the base batter. Adai - Avial, Adai - Coconut Chutney and Adai - Jaggery powder are all excellent combinations. We use two types of rice to make the base batter. One of these can be substituted with Millet for a healthier version. Try it, make it , enjoy it.


About This Site

This site is the personal website of Udayakumar Nalinasekaren. It is a pleasure to have you around. Thank you for visiting .

Terms of Use
Privacy Policy
FAQ
Sitemap

Credits

This site uses Python and Django. Uday is the developer.

Site uses Twitter Bootstrap for its responsive UI.

The free theme of this website is courtesy HTML5 Templates Dreamweaver

Get in Touch